கடவுள் சிலை பார்க்க முதல் வரிசை டோக்கன் கேட்பவன்
காவு கொண்டு கடவுளை நேரில் சந்திக்க வைக்க எமன் வரும் பொது
கடைசி டோக்கன் கொடு என்கிறான்
கலி காலமடா சாமி
--அக்னிக்குஞ்சு
Friday, 4 September 2009
சிறகொடிந்த பறவை
சிறகொடித்தவர்கள் இன்று தாங்கி கொள்ள வருகின்றனர்
காலும் ஒடிந்த நான் நடக்க கற்றுக்கொண்டது போல்
பறப்பதொன்றும் கடினம் இல்லை
கற்றுக்கொண்டு வருகிறேன் என்றேன்
வாழ்க்கை ஒன்றும் ஒடிந்து வீழ்ந்து விடவில்லையே...
--அக்னிக்குஞ்சு
காலும் ஒடிந்த நான் நடக்க கற்றுக்கொண்டது போல்
பறப்பதொன்றும் கடினம் இல்லை
கற்றுக்கொண்டு வருகிறேன் என்றேன்
வாழ்க்கை ஒன்றும் ஒடிந்து வீழ்ந்து விடவில்லையே...
--அக்னிக்குஞ்சு
படித்ததில் பிடித்தது - பொருளாதார வீழ்ச்சி
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினால் அடி வாங்கிய ஒரு தந்தையின் புலம்பல்
என்ன அய்யா... எப்படி இருக்கீங்க...
அய்யா: என்னத்த சொல்ல
மூத்தவன்ஸ்டாக் புரோக்கர்-ஆ இருக்கான்
ரெண்டாவது பையன் jet airways-ல இருக்கான்
மூனாவதா பொறந்தவன் பேங்க்-ல இருக்கான்
நாலாவது பையன் சாப்ட்வேர்-ல (IT) இருக்கான்
கடை குட்டி பீடா கடை வச்சிருக்கான்
அவன் புண்ணியத்துல தான் இப்போ வீடே ஓடிக்கிட்டு இருக்கு
இப்படி தான் இருக்கு நாட்டு நிலைமை
-- அக்னிக்குஞ்சு
என்ன அய்யா... எப்படி இருக்கீங்க...
அய்யா: என்னத்த சொல்ல
மூத்தவன்ஸ்டாக் புரோக்கர்-ஆ இருக்கான்
ரெண்டாவது பையன் jet airways-ல இருக்கான்
மூனாவதா பொறந்தவன் பேங்க்-ல இருக்கான்
நாலாவது பையன் சாப்ட்வேர்-ல (IT) இருக்கான்
கடை குட்டி பீடா கடை வச்சிருக்கான்
அவன் புண்ணியத்துல தான் இப்போ வீடே ஓடிக்கிட்டு இருக்கு
இப்படி தான் இருக்கு நாட்டு நிலைமை
-- அக்னிக்குஞ்சு
Labels:
Bank,
Haunt,
Pink Slip,
Recession,
Software,
Stock Broking,
Stock Market,
US
Subscribe to:
Posts (Atom)