சிறகொடித்தவர்கள் இன்று தாங்கி கொள்ள வருகின்றனர்
காலும் ஒடிந்த நான் நடக்க கற்றுக்கொண்டது போல்
பறப்பதொன்றும் கடினம் இல்லை
கற்றுக்கொண்டு வருகிறேன் என்றேன்
வாழ்க்கை ஒன்றும் ஒடிந்து வீழ்ந்து விடவில்லையே...
--அக்னிக்குஞ்சு
Friday, 4 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment